ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும்

1.
ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவத்தண்ணீர் ஊறும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும்

இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர்

2. பாவிகள் துரோகிகள் ஐயா பாவ ஆதாம் மக்களே துாயா
பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினரல்லோ – இயேசுவே

3. ஐந்து கண்ட மக்களுக்காக ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல் நேச ஆவி வசச் செய்குவர் – இயேசுவே

4. வாக்குத்தத்தம் செய்த கர்த்தரே வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம் வல்ல ஆவி மாரி ஊற்றுவர் – இயேசுவே

5. நியாயத்தர்ப்பின் நாள் நெருங்குதே நேசர் வர காலமாகுதே
மாய லோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மட்க மாட்டீரோ? – இயேசுவே



1. jeevanulla thevane varum jeeva pathaiyile nadaththum
jeevadhanneer uutrum uurrile jeevan bera ennai nataththum

iyesuve neer periyavar iyesuve neer parisuthdhar
iyesuve neer nallavar iyesuve neer vallavar

2. pavikal thurokikal aiya pava aatham makkale thuya
badhakar em pavam pokkave padhakan pol thongkineerallo – iyesuve

3. ainththu kanta makkalukkaka ainththu kayametrra nesare
nonththuruki vanthdha makkal mel necha aavi vachas seykuvar – iyesuve

4. vakkuthdhathdham seydha karthdhare vakku mara unmai nadhane
vakkai nambi vanththu nirkirom valla aavi mari uutrruvar – iyesuve

5. niyayathdharbbin nal nerungkuthe nechar vara kalamakuthe
maya lokam nambi mandidum manitarai meedka mattiro? – iyesuve